ஆகஸ்ட் மாதம் உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வால் மொத்த விலை பணவீக்கத்தின் அளவு 3.24 சதவீதம் வரை உயர்ந்து 4 மாத உயர்வை எட்டியுள்ளது. ஜூலை மாதத்தில் இதன் அளவு 1.88 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கத்தை அளவீடும் பட்டியலில் இருக்கும் முக்கிய பொருட்களின் (Primary Articles) பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 2.66 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் இது வெறும் 0.46 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இக்காலக்கட்டத்தில் உற்பத்தி பொருட்கள் மீதான பணவீக்கம் 0.2 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
அதேபோல் எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் பணவீக்கம் 4.37 சதவீதத்தில் இருந்து 9.99 சதவீதமாக உயர்ந்து மொத்த விலை பணவீக்கத்தை 4 மாத உயர்விற்கு கொண்டு சென்றது.
புயல் காராணமாக அமெரிக்காவில் சுத்திகரிப்பு பணிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பல இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 3 வருட உயர்வை அடைந்து, பொதுமக்களை வாட்டிவதைக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications