வர்த்தக உலகில் சாதாரணமாக இருந்தால் வென்றிட முடியாது வித்தியாசமாகவும், சரியாகவும், புதுமையாக யோசிக்க வேண்டும், அத்துடன் நின்றுவிடமால் அதனை முறையாக நடைமுறைக்கு கொண்டுவந்தால் தான் வெற்றி என்ற சுவை ருசிக்க முடியும்.
இந்த வெற்றி சுவையை அனைவராலும் சுவைத்துவிட முடியாது, இதற்கு தனிப்பட்ட பிஸ்ன்ஸ் மூளை என்ற ஒன்று வேண்டும். இப்படி உலகின் 100 சிறந்த வர்த்தக மூளை கொண்டும் 100 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது போர்ப்ஸ் நிறுவனம்.
இந்த பட்டியல் வரவாறு நோக்கில் பார்க்காமல், சமகாலத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் மனிதர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
போர்ப்ஸ்
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட '100 Greatest Living Business Minds' என்ற சர்வதேச அளவிலான பட்டியலில் 3 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் இடம்பெற்றுள்ளவர்கள் யார் என்பதில் உங்களுக்கு ஏதேனும் யூகம் உள்ளதா..?
3 இந்தியர்கள்
அர்செலார்மிட்டல் நிறுவனத்தின் சிஇஓ லட்சுமி மிட்டல், டாடா குரூப்-இன் ஆஸ்தான தலைவர் ரத்தன் டாடா மற்றும் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான வினோத் கோசலா ஆகியோ இப்பட்டியலில் இடம்பெற்று அசத்தியுள்ளனர்.
டொனால்டு டிரம்ப்
இந்த பட்டியலில் அமெரிக்க அதிபாரன டொனால்டு டிரம்ப்-ம் இடம்பெற்றுள்ளார். இவரை போர்ப்ஸ் நிறுவனம் சேல்ஸ்மேன் மற்றும் ரிங்மாஸ்டர் என குறிப்பிட்டுள்ளது.
முக்கிய நபர்கள்
மேலும் இப்பட்டியலில் அமேசானின் ஜெப் பிசோஸ், வெர்ஜின் குரூப் நிறுவனத்தின் ரிச்சர்ட் பிரான்சன், பெர்க்ஷய்ர் ஹேத்தவே-இன் வாரன் பபெட், மைக்ரோசாப்ட்-இன் பில் கேட்ஸ், நியூஸ் கார்ப் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ரூப்பெர்ட் முர்டாச் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications