அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று சரியாக 65 ஆக உள்ளது. ரூபாயின் மதிப்பு 6 மாதத்திற்கு முன்பு 65.14 ஆக இருந்தது. ஏப்ரல் மாதத்திற்கு இது மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.

வலுவான டாலரின் மதிப்பினால் இந்திய பங்கு சந்தை இன்று 400 புள்ளிகளுக்கும் அதைகமாக சரிந்து காணப்பட்டது.
வியாழக்கிழமை சந்தை நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 64.81 ஆக இருந்தது. அதுமட்டும் இல்லாமல் 300 புள்ளிகள் வரை செசெக்ஸ் சரிந்து மோசமான நிலையில் உள்ளது.
வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள்
ஆகஸ்ட் 1 முதல் வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் உள்ள தங்களது பங்குகளை விற்று வருகின்றனர். ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 21-ம் தேதிக்குள் கிட்டத்தட்ட 17,213 கோடி ரூபாய் பங்குகளை இவர்கள் விற்றுள்ளனர்.
வளர்ச்சி விகிதம்
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்த்த நிலையில் 6.7 சதவீதமாக சரிந்ததை அறிவித்தது. அதே நேரம் சீனாவின் வளர்ச்சி விகிதம் 0.2 சதவீதம் உயர்ந்தது என்பதும் காரணமாகும்.
அமெரிக்க மத்திய வங்கி
அமெரிக்க மத்திய வங்கி இந்த வருடம் மோசமான பண வீக்கத்தில் சிக்கியதால் அடுத்த வட்டி விகித உயர்வை அறிவித்தது மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் இருந்து பங்குகளை விற்கக் காரணமாக அமைந்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications