விதிகளை மீறி வர்த்தகம் செய்யும் அமேசான், பிளிப்கார்ட்..!
நாட்டின் முன்னணி ஈகமார்ஸ் நிறுவனமான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் சமீபத்தில் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையை அறிவித்தது. இதில் பல குறைப்பாடுகள் இருந்தாலும், வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்திய என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் அனைத்து இந்திய வணிகர்கள் சங்கம், மத்திய வணிக அமைச்சரக்கு முக்கிய கடிதம் எழுதியுள்ளது.

இக்கடிதத்தில் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் பன்னாட்டு முதலீட்டு விதிகளை மீறி ரிடைல் வர்த்தகத்தை செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள விளம்பரங்கள் அனைத்தும் சந்தைக விலைக்கு சற்றும் பொருந்தாத ஒன்றாக உள்ளது என குற்றசாட்டியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஈகாமர்ஸ் நிறுவனங்களின் வர்த்தக முறையை பன்னாட்டு முதலீட்டு விதி முறைகளுக்கு பொருந்தாத ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications