நாட்டின் முன்னணி நுகர்வோர் நிறுவனமாக மாறிவரும் பதஞ்சலி நிறுவனம் தனது வர்த்தகம் மற்றும் உற்பத்தி அளவுகளை அதிகரிக்கச் சுமார் 1,000 கோடி ரூபாய் வரையிலான நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது.
இதற்காகப் பதஞ்சலி நிறுவனம் 2 முதலீட்டு வங்கிகளை நியமித்துள்ளது. இந்த 1000 கோடி ரூபாய் நிதியை உள்நாட்டு மட்டுமில்லாமல் வெளிநாடு சந்தையிலும் இருந்து திரட்ட முடிவு செய்யப் பதஞ்சலி நிறுவனம் இந்த முதலீட்டு நிறுவனங்களுக்கு உத்தவிட்டுள்ளது.
இரண்டு வங்கிகளில் ஒன்று ஹைத்ரபாத்-ஐ சோர்ந்த ஒரு நிறுவனமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

அடுத்தச் சில மாதங்களில் பங்குச்சந்தைக்கு இறங்கத் திட்டமிடும் பதஞ்சலி நிறுவனம் உடனடியாக நுகர்வோர் சந்சையில் இருக்கும் தேவையைப் பூர்த்திச் செய்யும் நோக்கில் தனது உற்பத்தியை அதிகரிக்க உள்ளது. இதற்காகவே இந்த 1000 கோடி ரூபாய் முதலீடு.
இன்றைய நிலையில் பதஞ்சலி நிறுவனம் சுமார் 50 உற்பத்தி ஆலைகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications