பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவரானர் பிபெக் டிப்ராய்..!
பிரதமர் மோடி உருவாக்கிய பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக நித்தி அயோ குழுவின் முக்கிய உறுப்பினரான பிபெக் டிப்ராய் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்குழு பொருளாதாரத்தில் உள்ள பிரச்சனைகளை ஆய்வு செய்து பிரதமரிடம் ஆலோசனை பெறுவார்கள், இதன்படி சந்தையில் மாற்றங்கள் செய்யப்படும்.
இக்குழுவில் முக்கிய உறுப்பினராகச் சுர்ஜித் பல்லா, ரத்தின் ராய், ஆஷிமா கோயல் ஆகியோர் உள்ளனர்.

மேலும் இக்குழுவின் செயலாளராக நித்தி அயோக் அணைப்பின் தலைமை ஆலோசகரான ரத்தன் வத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேக்ரோஎக்னாமிக் பிரச்சனைகளை முறையாகக் கையாளுவதே இக்குழுவின் முக்கியப் பணியாகும்.


Click it and Unblock the Notifications