இணையதளத்தில் தங்க நகை ஆர்டர் செய்தால் 20 சதவீதம் சலுகை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விட்டில் விசேஷம், விழாக்காலம், திருவிழா என்றால் பெண்கள் ஆசையாக அணிய விரும்பவதுண்டு தங்க நகை ஆகும். என்ன தான் தங்க நகையினைக் கடைகளுக்குச் சென்று டிசைன்களைப் பார்த்து வங்க இந்தியர்கள் விரும்பினாலும் இணையதளம் மூலம் தங்கம் விற்பனை செய்யும் சேவைகளும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றன.

 

இப்படி இணையதளத்தில் தங்கம் விற்பனை செய்யும் இந்தியாவின் நம்பர் 1 நிறுவனமான ப்ளூஸ்டோன் நிறுவனம் விழாக்காலச் சலுகையாகத் தங்க நகை வாங்குபவர்களுக்கு 20 சதவீத சலுகையினை அறிவித்துள்ளது.

 எப்படி வாங்குவது?

எப்படி வாங்குவது?

முதலில் வாடிக்கையாளர்கள் என்று விட்டில் இருக்கும் போது நகையினை டெலிவரி பெற்றுக்கொள்ள விரும்புகின்றார்கள் என்று தேர்வு செய்ய வேண்டும்.

டிசைன் தேர்வு

டிசைன் தேர்வு

மேலும் வாடிக்கையாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட டிசைனை தேர்வு செய்து டிரயல் பார்த்த பிறகு வாங்கும் சேவையும் அளிக்கப்படுகின்றது.

டெல்வரி எப்படிச் செய்யப்படும்?

டெல்வரி எப்படிச் செய்யப்படும்?

ப்ளூஸ்டோன் நிறுவனம் நகை கன்சல்டண்ட் மூலம் நகையினை டெல்வரி செய்யும். அவர்களிடம் இருந்து நகைகளைப் பெற்று டிரயல் பார்த்த பிறகு பணம் செலுத்தினால் போதும்.

 பரிசுகள் மற்றும் ஆஃபர்கள்
 

பரிசுகள் மற்றும் ஆஃபர்கள்

ப்ளூஸ்டோன் நிறுவனம் வைர நகைகள் வாங்குபவர்களுக்கு 20 சதவீதம் வரை சலுகைகள் வழங்குகின்றது. எனவே சலுகையினைப் பயன்படுத்தி நகையை வாங்கிப் பயன்பெறுங்கள். மேலும் உங்களுக்குப் பிடித்தமான தங்க நகை டிசைன்களைப் பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்.

ப்ளூஸ்டோன்

ப்ளூஸ்டோன்

ப்ளூஸ்டோன் இணையதளம் உங்களுக்கு 4000-க்கும் மேற்பட்ட டிசைன்களில் நகைகளை டோர் டெலிவரி செய்வதுடன் 30 நாட்கள் மனி பே கேரண்ட்டியயும் அளிக்கின்றது. மேலும் பல இ-காமர்ஸ் தளங்களில் உள்ள சலுகைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒன்இந்தியா கூப்பன்ஸ் இணையதளத்தில் பர்க்காவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jewelry Comes Home, Try it with BlueStone.com. Get Up To 20 percent Off with conditions apply

Jewelry Comes Home, Try it with BlueStone.com. Get Up To 20 percent Off with conditions apply
Story first published: Thursday, September 28, 2017, 13:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X