வோக்ஸ்வாகன் நிர்வாகத்தில் இயங்கி வரும் டுக்காட்டி என்னும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தை விற்பனை செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது வோக்ஸ்வாகன்.
டுக்காட்டி நிறுவனத்தை வாங்க ஆசியாவில் இருந்து எய்ச்சர் மோட்டார்ஸ் தலைமையிலான ராய்ல் என்பீல்டு, உட்பட ஹார்லி சேவிட்சன் போன்ற முன்னணி நிறுவனங்கள் பல இதனை வாங்க போட்டிபோட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வோக்ஸ்வாகன் மேற்பார்வை குழு நிறுவனத்தை விற்பனை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளதாக டுக்காட்டி சிஇஓ ப்ரூனோ பபிகானி தெரிவித்துள்ளார்.
வோக்ஸ்வாகன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆடி நிறுவனமே டுக்காட்டி வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் விற்பனையினால் வோக்ஸ்வாகன் நிர்வாகத்திற்கு 1.8 பில்லியன் டாலர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிர்வாகத்தின் முடிவினால் இதன் விற்பனை தற்போது முடங்கியது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications