இந்திய ரிசர்வ் வங்கியின் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் நேற்று துவங்கிய நிலையில், புதன்கிழமை இக்கூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமையிலான நாணய கொள்கை அமைப்பு வட்டி விகிதத்தில் எந்த மாற்றமுமில்லை என அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரெப்போ விகிதம் 6.00 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.75 சதவீதமாகவும், எம்எஸ்எப் விகிதம் 6.25 சதவீதமாக நீடிக்கும்.

நுகர்வோர் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவும், இலக்கை அடைவதற்காகவும் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வங்கிகள் அளிக்கும் கடனில் எவ்விதமான மாற்றங்களும் இருக்காது. ஆகவே ஏற்கனவே கடன் வாங்கியவர்களின் ஈஎம்ஐ குறையாது என்பது கவனிக்க வேண்டியது. ஆனால் பொதுத்துறை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆந்திர வங்கி ஆகியவை கடனுக்கான வட்டி விகிதத்தை கடந்த வாரமே அறிவித்துள்ள நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி எவ்விதமான மாற்றமும் அறிவிக்கா சூழ்நிலையில் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க அதிகளவிலான வாய்ப்புகள் உண்டு.
மேலும் நடப்பு நிதியாண்டுக்கான உள்நாட்டுச் சந்தையின் வளர்ச்சி இலக்கு 7.3 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாகக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications