இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியை பிசிசிஐ கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கும் நிலையில், வெறும் 3 மாத பணிக்கு இவர் 1.20 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.
1.2 கோடி ரூபாய்
ரவி சாஸ்திரி ஜூலை 18ஆம் தேதி தலைமை பயற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து அக்டோபர் 18 வரையிலான காலத்திற்கு சுமார் 12,087,187 ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார்.
ஒரு வருடம்..
3 மாத சம்பளத்தை ஒரு வருடத்திற்கு கணக்கிட்டால், கிட்டதட்ட 4.8 கோடி ரூபாய். இது போட்டிகளின் எண்ணிக்கை வைத்து இத்தொகை மாறுப்படும்.
7 கோடி ரூபாய் சம்பளம்
இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது ரவி சாஸ்திரிக்கு வருடம் 7 கோடி ரூபாய் சம்பளம் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தோனி..
இதே காலத்தில் விக்கெட் கீப்பரான மகேந்திர சிங் தோனிக்கு பிசிசிஐ வெளிநாட்டில் விளையாடிய போட்டிகளின் மூலம் கிடைத்த வருமானத்தில் பங்கிடாக சுமார் 5,788,373 ரூபாய் கொடுத்துள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications