விப்ரோ நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அமரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த டிசைன் நிறுவனமான கூப்பரை 8.5 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளது.
கூப்பர் நிறுவனம் டிசைன் செய்யப் பயன்படுத்தப்படும் பல கருவிகள் மற்றும் செயல் முறைகளை அறிமுகம் செய்துள்ளது என்றும் அதில் தொடர்பு வடிவமைப்புக் கருவியாக இலக்கு-இயக்கிய வடிவமைப்பு முறையும் ஒன்று என்று விப்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
சான் பிரான்சிஸ்கோ மற்றும் நியூ யார்க் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கூப்பர் நிறுவனத்தின் கிளைகளில் 35-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருவதாகவும், பார்ச்யூன் டாப் 500 நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறை சார்ந்து நிறுவனங்களுக்குப் பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.
கூப்பர் - தேசிங்ட்டின் - விப்ரோ
கூப்பர் நிறுவனம் விப்ரோவின் தேசிங்னிட்டினில் ஒரு பிரிவாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சரியான தேர்வு
தேசிங்ட்டின் மற்றும் கூப்பர் இரண்டும் சரியான தேர்வு என்றும் வடிவமைப்புத் துறையில் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க முடியும் என்றும் விப்ரோவுடன் இணைந்து செயல்படும் போது எங்களது வாடிக்கையாளர்களுக்குப் புதிய இலக்குகளைச் சென்றடைய மேலும் உதவிக்கரமாக இருக்கும் என்று தேசிங்ட்டின் நிறுவனத்தின் நிறுவனம் மற்றும் உலகத் தலைமை செயல் அதிகாரியான மிக்கல் ஹால்ஸ்ட்ரப் தெரிவித்தார்.
கூப்பர் வருவாய்
கூப்பர் நிறுவனம் 2016 நிதி ஆண்டில் 8.3 மில்லியன் டாலர்கள் வரை வருவாய் ஈட்டியுள்ளதாக விப்ரோ நிறுவனம் மும்பை பங்கு சந்தையிடம் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கையகப்படுத்தல்
இந்த நிறுவனத்தினைக் கையகப்படுத்தும் முயற்சி முழுமையாக 2017-2018 நிதி ஆண்டின் இறுதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications