இந்திய ரிசர்வ் வங்கி 2017 செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோரின் நம்பிக்கை சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தச் சர்வே முடிவுகள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட 6 முக்கிய மெட்ரோ நகரங்களில் உள்ள 5,100 குடும்பங்களிடம் இருந்து பொதுப் பொருளாதார நிலைமை, வேலைவாய்ப்பு சூழ்நிலை, ஒட்டுமொத்த விலை நிலை மற்றும் அவர்களின் வருமானம் மற்றும் செலவு போன்றவற்றை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிலைமை குறியீடு
வேலை வாய்ப்பு வழங்குவது, விலை நிலை மற்றும் வருமானத்தில் ஏற்பட்டுள்ள சரிவால் தற்போதைய நிலைமை குறியீடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
வருங்கால எதிர்பார்ப்பு குறியீடு
இதனால் வருங்கால எதிர்பார்ப்பு குறியீடும் ஜூன் 2017-ல் இருந்ததை விடச் செப்டம்பர் 2017-ல் சரிந்துள்ளது. அதாவது மார்ச் 2017 முதல் செப்டம்பர் 2017 வரை சரிவிலேயே உள்ளது.
வேலைவாய்ப்பு
தற்போது உள்ள இந்த மோசமான சூழலுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சரிவே முக்கியக் காரணம் என்றும் இது கடைசி இரண்டு சுற்று முடிவுகளின் மூலம் தெரிகின்றது.
பணவீக்கம்
ஆனால் அன்மை காலங்களில் விலை நிலை பித்தியிற் பெற்றுள்ளதால் கடைசி இரண்டு சுற்றுகளில் பணவீக்கம் இளகியுள்ளது. 27 சதவீதத்தினர் தங்களது வருவாய் 27 சதவீதம் வரை சரிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆர்பிஐ சர்வே முடிவுகள்
நுகர்வோரின் நம்பிக்கை சர்வேயின் முழு ஆர்பிஐ அறிக்கையினைக் கீழே இங்குக் காணலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications