நோபல் பரிசை இழந்தார் ரகுராம் ராஜன்.. தட்டிச்சென்றார் ரிச்சர்ட்..!
2017ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசுக்கு உலகம் முழுவதும் பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. இதில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனும் இடம்பெற்றார்.

இப்பரிசுக்கான தேர்வில் இதில் கடைசி 6 பேர் கொண்ட பட்டியல் வரை ரகுராம் ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கடைசியில் அமெரிக்காவின் ரிச்சர்ட் எச் தலெர் இந்த வருடத்திற்கான நோபல் பரிசை தட்டிச்சென்றார்.
Behavioural Economicsஇல் தனது பங்கீடுக்காக 2017ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை ரிச்சர்ட் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தனது ஆராய்ச்சியில் மார்கெட்டிங் லிட்ரேசர், மோசமான மற்றும் தவறான பொருளாதார முடிவுகளை தவிர்க மார்கெட்டிங்க் டிரிக்ஸை வகுத்துள்ளார் என நோபல் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications