நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் மூலம் மோடி தலைமையிலான அரசு கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து விமர்சனங்களைச் சந்தித்து வந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி 4.3 சதவீதம் வரை உயர்ந்து 9 மாத உயர்வை அடைந்துள்ளது.
23 துறையில் 10 துறைகள், மொத்த தொழிற்துறை உற்பத்தி குறியீட்டில் 77.63 சதவீதம் உற்பத்தித் துறையின் கீழ் இருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 3.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த வருடம் இது 5.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொழிற்துறை உற்பத்தி குறீயிட்டு முக்கியப் பங்கு வகிக்கும் சுரங்கம் 9.4 சதவீதமும், மின்சாரம் 8.3 சதவீதம் வரையிலான வருடாந்திர வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.
ஆகஸ்ட் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு அளவீடுகளை ஒப்பிடுகையில் ப்ரைமரி கூட்ஸ் 7.1 சதவீதமும், கேபிட்டல் கூட்ஸ் 5.4 சதவீதமும், இன்பரா மற்றும் கட்டுமான கூட்ஸ் 2.5 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இண்டர்மீடியோட் கூட்ஸ் 0.2 சதவீதம் சரிந்துள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications