ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் புதன்கிழமை 75 போயிங் 737 மேக்ஸ் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் விமானப் போக்குவரத்து வளர்ச்சி அடைந்து வருவதால் கூடுதலாக 75 விமானங்கள் வாங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆர்டர் செய்துள்ள விமானங்களில் ஒரு பகுதியினை 2018ம் ஆண்டி அறையாண்டிற்குள் கிடைக்கும் என்று ஜெட் ஏர்வேஸ் எதிர்பார்க்கின்றது. மேலும் சில மாதங்களில் கூடுதல் விமானங்களை இணைக்கு முடிவு செய்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட ஆர்டர்
முதற்கட்டமாக ஆர்டர் செய்துள்ள 75 போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு மட்டும் 9.3 பில்லியன் அமெரிக்க டாலர்னை செலவு செய்துள்ளதாகவும், மேலும் பெரிய ஆர்டர் என்பதால் சலுகைகள் கிடைத்துள்ளதாகவும் ஜெட் ஏர்வேஸ் கூறியுள்ளது.
எதியாடு ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் அபுதாபி எதியாடு ஏர்வேஸ் நிறுவனத்திற்கும் பங்குகள் உள்ளதாகவும், இருவரும் சேர்ந்து 75 போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் அல்லது ஏர்பஸ் எஸ்ஈ320 நியோ வகையினை வாங்க இருப்பதாகும் தெரிகின்றது.
இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள்
இந்தியாவில் பயணிகள் விமானச் சேவை அளிக்கும் நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட விமானங்களை ஆர்டர் செய்துள்ளன, இதனால் ஒரு பக்கம் விமான டிக்கெட் விலை குறைந்தாலும் வருவாய் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ்
இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் இரண்டாம் மிகப் பெரிய சேவையினை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உலகளவில் வழங்கி வருகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications