இன்னும் 4 நாட்களில் தீபாவளி வர இருப்பதால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விழாக் காலச் சலுகையினை அடுத்து தீபாவளி விற்பனைக்காகவும் 4 நாட்கள் வரை பல விதமான சலுகைகளை அறிவித்து வருகின்றன.
தீபாவளி சலுகையில் டாப் பிராண்டுகளுக்குக் கேஷ் பேக் ஆஃபர்களை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவங்களும் போட்டி போட்டுக்கொண்டு வழங்கி வருகின்றன. அவற்றைப் பற்றி விளக்கமாக இங்குப் பார்ப்போம்.
அமேசானின் மொபைல் போன் சலுகைகள்
அமேசான் நிறுவனம் மொபைல் போன் மற்றும் உபகரணங்களில் சிறந்த ஆஃபர்களை வழங்கியுள்ளது. கூகுள் பிக்செல் எக்ஸ்எல் ரூ.50,000, ஐபோன் எஸ்ஈ ரூ.16,999 மற்றும் ஏசூஸ் ஜென்போன் 3 ரூ.10,000 ரூபாய்க்கும் குறைவாகவும் அமேசான் விற்பனை செய்து வருகின்றது. அதுமட்டும் இல்லாமல் சாம்சங், விவோ மற்றும் ரெட்மி நிறுவனங்களும் பல விதமான சலுகைகளை அளித்து வருகின்றன.
பிளிப்கார்ட்டின் மொபைல் போன் சலுகைகள்
அமேசானின் போட்டி நிறுவனமான பிளிப்கார்ட் சாம்சங் கேலக்சி எஸ்7 மொபைல் போனை 30,000 ரூபாய்க்கும் குறைவாகவும், ஓப்போ மொபைல் போனிற்கு எக்ஸ்சேஞ் ஆஃபர் உள்ளிட்ட சலுகையும் அளிக்கின்றது.
பிளிப்கார்ட் / மிந்த்ரா ஃபேஷன் மற்றும் லைப்ஸ்டைல்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு மிந்த்ரா, ஜபோங் உள்ளிட்டவை ஆண் மற்றும் பெண் வாடிக்கையாளர்களுக்கான ஆடைகள், பேஷன் பொருட்கள் போன்ற பிராண்டுகளான் லீ, வெரோ மோடா, ரெட் டேப் மற்றும் டாமி ஹில்ஃஜிகர் போன்றவற்றுக்கு 80 சதவீதம் வரை சலுகைகளை அளித்து வருகின்றது.
அமேசானின் ஃபேஷன் மற்றும் லைப்ஸ்டைல் சலுகைகள்
அமேசான் நிறுவனம் ஹேண்டு பேக், சன் கிளாஸ், காலணிகள் போன்ற பிராண்டுகளுக்கு 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சலுகைகளை அளித்து வருகின்றது.
அமேஷான்: வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் எலெக்டிரானிக்ஸ்
அமேசான் நிறுவனம் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் எலெக்டிரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் பிராண்டுகளில் சாம்சங், எல்ஜி, பிபிஎல் போன்றவற்றுக்கு 30 முதல் 40 சதவீதம் வரை சலுகைகளை வழங்கி வருகின்றது.
பிளிப்கார்ட்: வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் எலெக்டிரானிக்ஸ்
எல்ஜி, சாம்சங் மற்றும் கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவனங்களின் பொருட்களுக்கு 7,999 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை சலுகைகளை வழங்கி வருகின்றது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications