‘புக்மைஷோ’ உடன் கூட்டுச்சேறும் பிளிப்கார்ட்!
இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்காட் இணையதள டிக்கெட் புக் செய்யும் நிறுவனமான புக்மைஷோவில் முதலீடு செய்ய இருக்கின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான பேச்சுவார்த்தை துவக்க நிலையில் உள்ளதாகவும் பைக்மைஷோ தளத்தில் இருந்து குறிப்பிட்ட அளவிலான பாங்குகளை வாங்க இருப்பதாக இது குறித்த விவரங்களைத் தெரிந்தவர்கள் நமக்குத் தெரிவித்தனர்.
ஜப்பானின் சாப்ட் பாங்க் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 2.5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் புக்மைஷோ தளத்தின் மீதான பற்றிய கேள்விக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டது.
புக்மைஷோ நிறுவனம் மும்பையினைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிக்ட்ரீ நிறுவனத்தின் ஒரு பிரிவு ஆகும். ஆனால் இது குறித்த கேள்விக்கு இரண்டு நிறுவனங்களும் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications