இந்தியாவில் செப்டம்பர் மாதம் உணவுப் பொருட்கள், காய்கறிகளின் விலையில் குறைந்த அளவிலான மாற்றம் மட்டுமே இருந்த காரணத்தால் மொத்த விலை பணவீக்கத்தின் அளவு 2.60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் இதன் அளவீடு 3.24 சதவீதமாகவும், செப்டம்பர் 2016இல் 1.36 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரெயூட்டர்ஸ் கணிப்பில் செப்டம்பர் மாதம் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 3.41 சதவீதமாக இருக்கும் எனக் கணிப்பை வெளியிட்ட நிலையில், கணிப்புகளை உடைத்து 2.60 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதனால் நாட்டின் முக்கிய வணிக வங்கிகள் கடனுக்கான வட்டியைக் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கத்தின் அளவு கடந்த மாதம் 5.75 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 2.04 சதவீதமாகக் குறைந்துள்ளது, அதேபோல் காய்கறிகள் மீதான பணவீக்கம் 44.91 சதவீதத்தில் இருந்து செப்டம்பரில் 15.48 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஆனால் வெங்காயம் மீதான பணவீக்கம் 79.78 சதவீதமாகவும், முட்டை, கறிஷ மற்றும் மீன் மீதான பணவீக்கம் 5.47 சதவீதமாகவும் நீடிக்கிறது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications