இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு பல நாடுகளிலும் இருந்து முதலீட்டை ஈர்த்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி அமைப்பு இந்தியாவில் உள்கட்டமைப்புக்கான நிதியை திரட்டும் தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்திடம் சுமார் 1 பில்லியன் டாலர் முதலீட்டை செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் இரு அமைப்பின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பல நாடுகள் முதலீடு செய்வதாக ஒப்புதல் அளித்திருந்தாலும், முதன்முதலாக முதலீடு செய்தது அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
நிஃப் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில் 6 உள்நாட்டு முதலீட்டாளர்களையும் கொண்டுள்ளது. இதில் எச்டிஎப்சி ஸ்டான்டார்டு லைப் இன்சூரன்ஸ், எச்டிஎப்சி அசர்ட் மேனேஜ்மென்ட், ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப், ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் மஹிந்திரா ஓல்டு மியூச்சுவல் லைப் இன்சூரன்ஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை இந்த அமைப்பில் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications