வங்கி கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைக்க வேண்டாம் எனத் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளியான பதில் செய்தி ஊடகங்களில் தலைப்பு செய்தியானது.
இதனால் மக்கள் மத்தியில் தற்போது புதிய குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மத்திய அரசு
அரசின் மானியத்தில் துவங்கி அனைத்து அரசு சேவைகள் என அனைத்திற்கும் தற்போது மத்திய அரசு ஆதார் எண்-ஐ கட்டாயமாக்கி வருகிறது. இந்த நடவடிக்கைகள் மக்களுக்குப் பலவிதமான பிரச்சனையை அளித்தாலும், வேறு வழி இல்லாமல் மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
தகவல் அறியும் உரிமை
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளியான தகவல் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முற்றுப்புள்ளி
இந்தக் குழப்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சனிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில் "நாட்டில் பணச் சலவை மற்றும் மோசடி நடவடிக்கைகளை முழுமையாக நீக்குவதற்காக ஜூன் 1,2017 இல் அமலாக்கம் செய்யப்பட்ட 2வது திருத்தப்பட்ட விதிகளின் படி வங்கி கணக்குடன் ஆதார் எண்-ஐ கட்டாயம் இணைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.
வங்கிகள்
இந்த அறிவிப்பை இறுதியாகவும், அவரச உத்தரவாக எடுத்துக்கொண்டு, வங்கிகள் ஆதார் உடனான இணைப்பைக் கட்டாயமாக்க வேண்டும் எனவும் ஆர்பிஐ வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications