முதலீடு இல்லாமல் ஆன்லைனில் வர்த்தகம் செய்யத் தேவையான ஆவணங்கள் இதுதான்..!
இன்று உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணத்தைச் சம்பாதிக்கப் பல வழிகள் இருந்தாலும் அதனைத் துவங்கவும், தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டு செல்ல பல்வேறு தடைகளும், சிக்கல்களும் சந்திக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் யூடியூப் மற்றும் ஈகாமர்ஸ் துறையில் நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்குத் தேவையான ஆவணங்களை முதலில் தயார் செய்து வைத்துக்கொள்ள உதவும் வகையில் உங்களுக்காக ஒரு வீடியோ பதிவு.


Click it and Unblock the Notifications