வராக் கடன் சொத்துகளை வகைப்படுத்துவதில் விதிமுறை மீறியதற்காகவும், ஏடிஎம் பாதுகாப்பு குறைபாடுகளுக்காகவும் யெஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி 6 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஐடிஎப்சி வங்கியின் மீது கடன் வழங்குவதில் விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் யெஸ் வங்கியை உட்பட 3 வங்கிகள் 2015-16ஆம் ஆண்டில் தங்களது சொத்துக்களை வகைப்படுத்துவதில் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை.

2016-17ஆம் ஆண்டு யெஸ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தனது வராக்கடன் மதிப்பாக 748.9 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆய்வில் அது 4,176 கோடி ரூபாய் என்பதைக் கண்டுபிடித்துள்ளது.
யெஸ் வங்கி வெளியிட்ட தொகைக்கும் ஆர்பிஐ கூறிய தொகைக்கும் 558 சதவீதம் வித்தியாசும்.
மேலும் யெஸ் வங்கியின் ஏடிஎம் சேவைகளை ஹிட்டாச்சி பேமெண்ட் சர்விசஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வகிக்கும் நிலையில், இந்நிறுவனத்தின் 32 வாடிக்கையாளர்களின் பற்று அட்டை விபரம் 25 மே முதல் ஜூலை 10,2016 வரையிலான காலத்தில் திருடப்பட்டுள்ளது. இதை யெஸ் வங்கி செப்டம்பர் மாதத்திலேயே கண்டுபிடித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications