பிளாக்கிங், யூடியூப் சேனல் வைத்துள்ளவர்கள் கூடுதல் பணத்தைச் சம்பாதிக்க ஒரு வழி..!
இன்றளவில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இப்படித் தன்னுள் எக்கச்சக்கமான திறமைகளை உலகம் முழுவதிலும் இருக்கும் மக்களுக்கா காண்பிக்க உதவும் ஒரு தளமாகப் பிளாக்கிங் மற்றும் யூடியூப் இளைஞர்களுக்கு இயங்கி வருகிறது.

இப்படி இருக்கும் போது பிளாக்கிங் மற்றும் யூடியூப் சேனல் வைத்துள்ளவர்கள் விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் கிடைத்தாலும் புதிய வாசகர்களை எப்படிக் கொண்டு வருவது என இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.
புதிய வாசகர்களைக் கவர்வதற்காகவே யூசி பிரவுசர் ஒரு வழியை வைத்துள்ளது. இதில் புதிய வாசகர்களை ஈர்ப்பது மட்டுமல்லாமல் பணத்தையும் சம்பாதிக்க முடியும்.


Click it and Unblock the Notifications