ரிச்சர்ட் பிரான்சன் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் சவுதி..!
வளைகுடா நாடுகள் எண்ணெய் வளத்தை மட்டும் நம்பியிருக்க கூடாது என்று தற்போது விவசாயம் உட்பட பல துறைகளில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வெர்ஜின் குழுமத்தின் விண்வெளி துறையில் இயங்கும் 3 முக்கிய நிறுவனத்தில் சவுதி அரசு சுமார் 1 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை செய்ய முடிவு செய்துள்ளது.
ரிச்சர்ட் பிரான்சன் தலைமையிலான வெர்ஜின் குருப் தற்போது விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயணத்திற்காக புதிதாக சில நிறுவனங்களை துவங்கியுள்ளது.
இதன் படி தற்போது சுவுதி அரேபிய அரசு, வெர்ஜின் கலான்டிக், தி ஸ்பேஸ்ஷிப் கம்பெனி மற்றும் வெர்ஜின் ஆர்பிட் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications