இனி ஓலா ஆட்டோவிலும் இலவச வைஃபை பயன்படுத்தலாம்!
செயலி மூலமாக டாக்ஸி மற்றும் ஆட்டோ சேவை அளித்து வரும் ஓலா நிறுவனம் ஆட்டோவில பயணிகளுக்கு விரைவில் இலசவச இணையதள அரவை வழங்க முடிவு செய்துள்ளது.
ஓலா டாக்ஸி சேவை பயன்படுத்துபவர்களுக்கு மைக்ரோவை தவிரப் பிர வாகனங்களைப் புக் செய்யும் போது இலவச வைஃபை சேவை அளிக்கப்பட்டு வருகின்றது.

ஓலா நிறுவனத்தில் ஒரு நாளைக்கு 3,00,000 முதல் 4,00,000 லட்சம் வரை ஆட்டோ ரைடுகள் செய்யப்படுகின்றது. மொத்தமாக 1,20,000 ஆட்டோ ஓட்டுநர்கள் இந்தியாவின் முக்கிய 74 நகரங்களில் பதிவு செய்துள்ளனர்.
ஓலா ஆட்டோக்களில் இலவச வைஃபை சேவை அளிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் அனுபவத்தினை மேலும் கூட்ட முடியும் என்றும் முடிவு எடுத்துள்ளதாக நிறுவனத்தின் மூத்த நிர்வாகியான சித்தார்த் அகர்வால் தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications