இந்தியாவின் மிகப் பெரிய தனியார் விமானப் போக்குவரத்து சேவை வழங்கி வரும் இண்டிகோ நிறுவனம் இன்று வெளியிட்ட காலாண்டு அறிக்கையில் 4 மடங்கு லாபம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் 552 கோடி ரூபாய் லாபத்தினை முதன் முறையாகப் பெற்றுள்ளது எனப் பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாய் 27 சதவீதம் வரை உயர்ந்து 5,291 கோடி ரூபாயாக உள்ளது.
இரண்டாம் காலாண்டில் குறைந்த அளவில் தான் விடுமுறை என்றாலும் அதிகளவில் விமானப் பயணப் போக்குவரத்தைச் செய்ய மாட்டார்கள் என்றாலும் அதிக லாபத்தினை இண்டிகோ நிறுவனம் பெற்றுள்ளது ஆச்சர்யத்தினை அளித்துள்ளது.
விமானப் பயணத்தின் ஒவ்வொரு கிலோ மீட்டாருக்கும் 13 சதவீதம் வரை உயர்ந்து 3.52 ரூபாய் வருவாயினைப் பெற்றுள்ளதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளது
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications