திருநங்கைகளுக்கான திட்டங்களில் கவனம் செலுத்தி வரும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அடுத்தக் கட்டமாக ரயில் டிக்கெட் புக் செய்யும் போது இனி ஆண் (M), பெண் (F), மற்றும் திருநங்கைகளுள் (T) என்ற குறியீடுகள் இருக்கும்.
இதற்காக அனைத்துப் பகுதி ரயில்வே நிர்வாகங்களுக்கு டரில் டிக்கெட் படிவங்களில் திருநங்கைகள் (T) என்ற குறியீடு இருக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சமூக நீதி மற்றும் அதிகாரத்துறை அமைச்சகம் திருநங்கைகளுக்கான பிரச்சனைகள் குறித்த சட்டத்தின் கீழ் இந்த உரிமையினை அளிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அளித்த கோரிக்கையினைப் பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான முடிவுகள் பரிசீலிக்கப்பட்டு, முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எனவே விரைவில் ஆண், பெண்கள் போன்று திருநங்கைகளுக்கும் F என்ற குறியீடுகள் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது இருக்க வேண்டும் என்று அக்டோபர் 17-ம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications