குர்கானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜோமேட்டோ நிறுவனம் அதன் போட்டி நிறுவனமான உணவு டெலிவரி செய்யும் ஸ்விகியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.
ஆனால் இந்த இணைவில் பல குழப்பங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. ஜோமேட்டோ நிறுவனம் முதலில் 1:4 பங்குகளாகப் பிரிக்கக் கூடிய ஸ்வேப்பிற்குக் கோரிக்கை ஸ்விகி நிறுவனத்திற்கு வைத்தது. ஆனால் இதற்குப் பங்கு தார்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இணைவுக்கான மதிப்பு
ஸ்விகி நிறுவனம் 500 மில்லியன் டாலர் மதிப்புக்கு இணைய ஒப்புக்கொண்டுள்ளது என்றால் ஜோமேட்டோ நிறுவன, 1 பில்லியன் டாலர்க்கு மதிப்பீடு இணைவு செய்ய முடிவு செய்துள்ளது.
ஆர்டர்கள்
ஜோமேட்டோ நிறுவனம் ஸ்விகி நிறுவனத்திற்கு என்ன தான் உணவகங்களில் பெரிய போட்டியாக இருந்தாலும் 3 முதல் 3.2 மில்லியன் ஆர்டர்களை மட்டும் தான் பெற்றுள்ளது. ஆனாலும் ஸிவிகி நிறுவனம் 4 முதல் 4.5 மில்லியன் டார்களைப் பெற்றுள்ளது.
நிதி திரட்டல்
ஜோமேட்டொ நிறுவனம் அன்மையில் 200 மில்லியன் டாலர் தொகையினை ஆண்ட் ஃபினான்ஷியல் நிறுவனத்திடம் இருந்து திரட்டியுள்ளது. ஸ்விகி நிறுவனம் நாஸ்பர்ஸ் நிறுவனத்திடம் இன்று பெற்றது 80 மில்லியன் டாலர் நிதியை திரட்டி 400 மில்லியன் டாலர் மதிப்புடன் இணைவுக்குத் தயாராகி வருகின்றது.
முக்கிய இணைவு
குறிப்பாக ஜோமேட்டோ மற்றும் ஸிவிகி நிறுவனம் இரண்டும் இணையதள உணவு டெலிவரி செய்வதில் மிகப் பெரிய முக்கிய நிறுவனங்களாக உருவாகியுள்ளன. இரண்டு நிறுவனங்களும் இணைந்தால் இ-காமர்ஸ் துறையில் முக்கிய நிகழ்வாக இது இருக்கும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications