டெக் மகேந்திராவின் 2-ம் காலாண்டு 30 சதவீதம் உயர்வு.. எத்தனை கோடி?
இந்தியாவின் ஐந்தாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டெக் மகேந்திராவின் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2018-2018 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நிகர லாபம் 29.7 சதவீதம் உயர்ந்து 836.15 கோடியாக உள்ளது.

இதுவே சென்ற நிதி ஆண்டில் இரண்டாம் காலாண்டில் 644.73 கோடி ரூபாய் வருவாயினை டெக் மகேந்திரா பெற்று இருந்தது.
வருவாய்
2016-ம் நிதி ஆண்டில் 7,167.41 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்று இருந்தது. இதுவே 2017 நிதி ஆண்டில் 6.1 சதவீதம் உயர்ந்து 7,606.38 கோடியாக வருவாயினைப் பெற்றுள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
டெக் மகேந்திரா நிறுவனத்தில் 1.17 லட்சம் ஊழியர்களுடன் செயல்பட்டு வருகின்றது. அதில் 75,587 மென்பொருள் ஊழியர்களாகவும், பிபிஓ-ல் 35,287 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications