கனடா: அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என உலக நாடுகள் வெளிநாட்டில் இருந்து குடிபெயர்பவர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் வித்துள்ள நிலையில் கனடா மட்டும் ஆச்சரியமான அனைவரையும் வாயைப் பிளக்க செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அடுத்த வர இருக்கும் மூன்று ஆண்டுகளில் கனடா 10 லட்சம் வெளிநாட்டவர்களுக்குக் கனடா குடிபெயர அனுமதி அளிக்க உள்ளதாம். இதற்கான அறிவிப்பை கனடாவின் குடியேற்றத் துறை அமைச்சரே வெளியிட்டுள்ளார்.
வரலாற்றில் மிகப் பெரிய குடியேற்ற அனுமதி
2018-ம் ஆண்டு மட்டும் 3,10,000 நவர்களுக்குக் குடியேற அனுமதி வழங்கப்பட இருக்கின்றது. அப்படியே தொடர்ந்த 2019-ம் ஆண்டில் 3,30,000 நபர்களுக்கு, 2020-ம் ஆண்டு 3,40,000 நபர்களுக்கும் கனடாவில் குடிபெயர அனுமதிக்க அளிக்கப்படும் என்று அமைச்சர் அகமது ஹுசேன் தெரிவித்துள்ளார்.
இது கனடா வரலாற்றில் என்று இல்லாமல் உலக நாடுகளின் வரலாற்றிலேயே முக்கியமான அறிவிப்பாகும்
விமர்சகர்கள் சொன்ன அடேங்கப்பா கருத்து
கனடாவின் பொருளாதாரம் மற்றும் குடும்ப வகைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் 0.8 சதவீத மக்கள் தொகை அகதிகளாக அதிகரித்து வந்தது தற்போது 0.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதே நேரம் விமர்சகர்கள் கனடாவின் வணிகங்களைச் சமாளிக்க வற்ற ஊழியர்களின் தட்டுப்பாட்டைக் குறைக்க 4,50,000 நபர்கள் குடிபெயர்வு தேவை எனக் கூறப்படுகின்றது.
குறைந்த வரும் பிறப்பு விகிதம்
மக்கள் தொகை கணக்கு எடுப்பு வெளியிட்ட தரவின் படி வெளிநாடுகளில் இந்து கனடா வந்து பிள்ளைகள் பெற்றவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது என்றும், கனடியர்களின் பிறப்பு விகிதம் சரிந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம்
கனடா குடிபெயர்வதில் முதல் இடத்தில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். இரண்டாம் இடத்தில் ஆப்ரிக்கா நாடுகள் உள்ளன. இந்தத் தரவு 2011 முதல் 2016 வரையில் நடைபெற்ற குடிபெயர்வுகளைப் பொறுத்தது கூறப்படுகின்றது. அடுத்து இந்த இடத்தில் ஆசிய நாடுகள் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்தியர்களுக்கு அடித்த ஜேக்பாட்
நைஜீரியா, அல்ஜீரியா, எகிப்து, மொராக்கோ மற்றும் கேமரூன் மற்றும் பிலிப்பைன்ஸ், இந்தியா, சீனா, ஈரான், பாக்கிஸ்தான், சிரியா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக நபர்களைக் குடிபெயர அனுமதிக்கப்பட உள்ளனர்.
கனடா குடியுரிமை
மாணவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!
ஈரோடு சதீஷ் குமார்
ஜப்பான் நிறுவனம் அதிரடி!
வட்டியை குறைத்தது எஸ்பிஐ!
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications