டெல்லி: தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்கர் மத்திய அரசு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக மத்திய அரசு புதிய அவன்யூ களை உருவாக்க முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.
முத்ரா யோஜனா மற்றும் நெடுஞ்சாலை துறை கட்டமைப்புகள் மற்றும் இதுபோன்ற புற் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் மத்திய கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.
வருங்கால வைப்பு நிதி ஆணையம்
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் 65வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சுய தொழில் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உறுவாக்க மத்திய அரசு நேர்மையுடன் செயல்பட்டு வருகிறது என்றார்.
நெடுஞ்சாலை திட்டம்
மத்திய அரசு 5 வருடத்தில் 83,000 கிமி சாலைகளை நெடுஞ்சாலைகளில் அமைக்க முடிவு செய்துள்ளது, இதனால் 32 கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறினார்.
சுய தொழில்
சுய தொழில் துவங்க மட்டும் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 9.5 கோடி நபர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் கடன் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஈபிஎப் கணக்குகள்
1952-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் மிகப் பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது என்றார். கடந்த 65 ஆண்டில் 5.5 லட்சம் நபர்கள் பல அடைந்துள்ளதாகவும், தற்போது 4.5 கொடி ஊழியர்கள் கணக்கை நிர்வகித்து வருகிறார்கள் என்றும் கூறினார்.
இணையதளப் பிஎப் சேவை
இணையதளம் மூலம் ஊழியர்களைப் பதிவு செய்வது, பிஎப் கணக்கை நிர்வகிப்பது, பணத்தைத் திரும்பிப் பெறுவதற்கான கோரிக்கையினைப் பெறுவது எனச் சேவைகளை எளிமைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications