இந்தியா செவ்வாய்க்கிழமை இலக வங்கியின் கீழ் எளிமையாக வணிகம் செய்வதற்கான 100 நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்று செய்தி வெளியானது. இதற்காக இந்தியாவில் 34 சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டதனை அடுத்து 30 இடம் முன்னேறி 130வது இடத்தில் இருந்து 100 நாடுகளில் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
உலக வங்கியின் அறிக்கை டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளை மட்டும் வெளியிட்டது. ஆனால் மத்திய அரசு இந்த அறிக்கையினைத் தயாரித்தவர்களுடன் இனைந்து இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் எளிமையாக வணிகம் செய்யக் கூடிய சதவீதம் எவ்வளவு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் என்ன ஆச்சர்யம் என்னவென்றால் இதற்கு முன்பு பட்டியலில் இல்லாத சில மாநிலங்கள் கூட டெல்லி போன்ற நகரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
எனவே இந்தக் கட்டுரையில் இந்தியா முழுவதும் தொழில் துவங்க ஏற்ற இடங்கள் எவை என்றும் அதில் தமிழகத்தின் நிலை என்ன்வென்றும் விளக்கமாகப் பார்ப்போம்.
டாப் 5 மாநிலங்கள்
தெலுங்கானா - 60.75%
ஹரியானா - 53.76%
மேற்கு வங்கம் - 43.28%
ஓதிசா - 43.28%
மகாராஷ்டிரா - 43.01%
5-10 வரை
அசாம் - 42.74%
சட்டிஷ்கர் - 41.67%
கர்நாடகா - 37.37%
குஜராத் - 36.83%
ஹிமாச்சல் பிஅதேசம் - 35.48%
11-15 வரை
ராஜஸ்தான் - 34.50%
ஜார்கண்டு - 31.72%
தமிழகம் - 25.38%
கோவா - 13.98%
ஆந்திர பிரதேசம் - 13.98%
16-20
பீகார் - 13.44%
திரிப்பூரா - 12.90%
உத்திரபிரதேசம் - 12.37%
உத்திரகாண்டு - 11.56%
டெல்லி - 10.44%
20-24
பஞ்சாப் - 8.89%
புதுச்சேரி - 8.22%
மத்திய பிரதேசம் - 8.06%
ஜம்மு & காஸ்மிர் - 7.97%
உத்திர பிரதேசம்
பாஜக ஆலும் மாநிலமாக உள்ள உத்திர பிரதேசத்தில் தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் 46 சட்ட திருத்தல் மேற்கொண்டு உள்ளனர். மேலும் 326 சட்டத் திருத்தங்கள் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
உத்திரகாண்டு
உத்திரகாண்டு மாநிலத்தில் 44 சட்ட சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக 328 திருத்தங்கள் செய்ய இருப்பதாகவும் கூறுகின்றனர்.
டெல்லி
இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் 38 சட்ட சீர்திருத்தங்கள் வணிகங்களில் ஊக்குவிக்கும் நோக்கில் செய்துள்ளதாகவும், இது 327 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேக் இன் இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி அவர்களில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தொழில் துவங்குவதற்கு ஏற்றவாறு சீர்திருத்தங்கள் செய்து வருகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications