2017-18ஆம் நிதியாண்டில் டிஜிட்டல் பணபரிமாற்றங்களின் அளவு சுமார் 80 சதவீதம் அளவிற்கு உயர்ந்து 1,800 கோடி ரூபாய் அளவிற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் நவம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் மீதான தடை தான் இந்த திடீர் உயர்விற்கு முக்கிய காரணம்.
1,000 கோடி ரூபாய்
அக்டோபர் வரையிலான காலத்தில் 1,000 கோடி ரூபாய் அளவிலான டிஜிட்டல் பண பரிமாற்றம் நடந்துள்ளது, இது 2016-17ஆம் நிதியாண்டின் மொத்த அளவீடாகும். அதுவும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சராசரியாக 136-138 கோடி ரூபாய் அளவிலான நிதி பறிமாற்றங்கள் நடந்துள்ளது.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம்
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின் 2017ஆம் ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் டிஜிட்டல் பணபரிமாற்றங்களின் அளவு 156 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
பரிமாற்ற முறைகள்
மோடி அறிவித்த பணமதிப்பிழப்புக்கு பின் இந்தியாவில் யூபிஐ, பிம், ஐஎம்பிஎஸ், மொபைல் வாலெட் மற்றும் டெபிட் கார்டு வாயிலான பண பரிமாற்றங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
வளர்ச்சி
நவம்பர் 2016ஐ ஒப்பிடுகையில் பணபரிமாற்றங்களின் எண்ணிக்கையில் 221 சதவீதமும், மதிப்பிட்டு அளவில் 118 சதவீதமும் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications