இந்தியாவில் அனைத்து விற்பனை மற்றும் மானியத்திற்கும் மத்திய அரசு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளைக் கோரி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அதிகளவிலான வெறுப்பு கிளம்பியுள்ளது. இதனை உணர்ந்த மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு 50,000 ரூபாய்க்கு அதிகமான வாங்கும் தங்க நகைக்குக் காட்டாயப் பான் கார்டு விதிமுறையை விலக்கியது.
இதனைத் தொடர்ந்து தற்போது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஒரு நாளுக்கு 2 லட்சம் ரூபாய் வரையிலான விற்பனைக்குப் பான் கார்டு அல்லது பான் எண் தேவையில்லை என வருவாய் துறை அறிவித்துள்ளது.

இதன் மூலம் மத்திய நேரடி வருவாய் அமைப்பு, வருமான வரிச் சட்டம் 1961இல் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
புதிதாகக் கொண்டு வரப்பட்ட 269எஸ்டி சட்டத்தின் படி, ஒரு நாளில் விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஒற்றை விற்பனையாகவோ அல்லது தொடர்புடைய விற்பனையாகவோ இருந்தால் இதற்கு வருமான வரி விலக்குத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான ரொக்க விற்பனை தடைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவான தொகை விற்பனைக்குப் பான் மற்றும் பார்ம் 60 ஆகியவைற்ற சமர்ப்பிக்கத் தேவையில்லை.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications