பேஸ்புக்-ஐ கதிகலங்க விட்ட வாட்ஸ்அப் உருவான கதை..!
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் வெற்றியும் தோல்வியும் சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். இது வாழ்க்கைக்கு மட்டுமல்ல பிஸ்னஸ், வேலை என அனைத்து இடத்திலும் பொருந்த கூடிய ஒன்றாகும்.

இந்த வகையில் பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்ற விரும்பிய ஒருவரை பேஸ்புக் நிராகரிப்பு செய்தது. தோல்வியைப் பாடமாகப் பெற்று வாட்ஸ்அப் என்னும் இலவச மெசேஜ் செயலியை உருவாக்கி பேஸ்புக் நிறுவனத்தின் மிகப்பெரிய வாடிக்கையாளர் அஸ்திவாரத்தையே ஆட்டிவைத்தவர் தான் ஜான் கோம்.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிரடி வளர்ச்சியைப் பார்த்து அலறிக்கொண்டு பேஸ்புக் முழுமையாக வாங்கிப்போட்டுவிட்டது.
இப்படி வாட்ஸ்அப் உருவான முழுமையான கதை கீழே உள்ள வீடியோ இணைப்பில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications