#DeMoDisaster டிவிட்டரில் தெறிக்கவிடும் நெட்டிசன்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள்பட்ட துயரங்கள், வேதனைகள் அனைத்தும் 1 வருடம் மறக்காமல் நினைவில் வைத்து டிவிட்டரில் இன்று அதகளம்படுத்தியுள்ளார்கள் நெட்டிசன்கள்.

இதன் மூலம் இன்று டிவிட்டரில் #DeMoDisaster ஹேஷ் டேக் டிரென்ட் ஆகியுள்ளது. இப்படி டிவிட்டரில் பதிவிட்ட சில முக்கியமான டிவிட் உங்கள் பார்வைக்கு.

4 படத்தில் #DeMo கதை

சேகர் ரெட்டியிடம் இருந்து கட்டுகட்டாக கைப்பற்றபட்ட புதிய 2000 ரூபாய் எப்படி வந்தது என கண்டுப்பிடிக்க முடியவில்லை. அடுத்த படம் தஞ்சாவூர் வங்கியில் பணம் மாற்றுவதற்காக வந்து இறந்த முதியவர்.

இதுதான் ஐ லைட்

இதுல ஐ லைட் இன்னதுன்னா இன்று பிறந்த நாள், மணநாள் கொண்டாடும் நண்பர்களை இனி வாழ்நாளிலும் மறைக்க இயலாது

அமெரிக்காவும் இந்தியாவும்..

9/11 அமெரிக்காவை சீர்குலைத்தது. 8/11 இந்திய மற்றும் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளது.

இங்கேயும் கமல்

நவம்பர் 8 மறக்க முடியுமா?

இப்ப என்ன பண்ணலாம்..?

50 நாள்?
365 முடிந்துவிட்டது. இழப்பை எப்படி ஈடு செய்வது.

அடுத்த கார்டூன்

இதற்கு என்ன சொல்ல போகிறது மத்திய அரசும் மாநில அரசும்.

சிவாஜி

பணக்காரனை மேலும் பணக்காரன் ஆக்குவதற்கும் ஏழையை பிச்சைக்காரன் ஆக்குவதற்கு கொண்டுவரப்பட்டதுதான்

இது தான் புதிய இந்தியாவா..?

வயதான முதியோர்களைப் பிரம்பால் அடிப்பதா New India is Born?
#DeMoDisaster

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்!

 

சோகமான நாள்

எத்தனை பேருக்கு இது நினைவிருக்கிறது. இந்திய பொருளாதாரத்தின் சோகமான நாள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

DeMoDisaster is treding on 1st Anniversary of demonetisation

DeMoDisaster is treding on 1st Anniversary of demonetisation
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X