இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிப்பதாக மோடி பெரிய அளவில் யாரிடமும் ஆலோசனை செய்யாமல் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 80 சதவீதத்திற்கும் அதிகமாகப் பணப் புழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் நாட்டின் பொருளாதாரம் அதிகளவில் பாதிக்கப்பட்ட நிலையில், பணப்புழக்கமும் பெரிய அளவில் பாதித்ததது.
பணப்புழக்கம்
நவம்பர் 8,2016க்கு முன் இந்தியாவின் பணப்புழக்கத்தின் அளவு 17.77 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. பழைய 500 மற்றும் 1000 ரூபாயை அரசு திரும்பப் பெற்று புதிய 500, 2000 ரூபாயை வெளியிட்ட நிலையிலும் நாட்டின் பணப் புழக்கம் முழுமையான அளவை அடையவில்லை.
83 சதவீதம் மட்டுமே
ஆகஸ்ட் 4, 2017 கணக்கின் படி இந்தியாவில் பழைய அளவீட்டை ஒப்பிடுகையில் 83 சதவீதம் அளவில் மட்டுமே பணப்புழக்கம் திரும்ப அடைந்துள்ளது.
அதாவது 17.77 லட்சம் கோடியில் 14.75 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே திரும்பப் பணப்புழக்க சந்தைக்கு வந்துள்ளது.
வெற்றி
பணமதிப்பிழப்பால் இந்தியாவில் நடந்த மாற்றங்களை மத்திய நிதியமைச்சகம் பட்டியல்போட்டுள்ளது.
1. கருப்புப் பணம் ஒழிந்தது.
2. கள்ள நோட்டுகள் அழிக்கப்பட்டது.
3. தீவிரவாத்திற்கு அளிக்கப்படும் நிதி முழுமையாகத் தடுக்கப்பட்டது.
4. முறையற்ற பொருளாதாரத்தில் இருந்து முறையான பொருளாதாரத்திற்கு மாறியுள்ளது.
5. அனைத்துப் பணம் கணக்கிற்குள் வந்துள்ளது.
6. வரி செலுத்துவோர் தளம் விரிவாக்கம் அடைந்துள்ளது.
7. டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளது.
டிவீட்
இதுக்குறித்து மத்திய நிதியமைச்சகம் செய்த டிவீட்
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications