வெற்றி, நேர்மை, விடமுயற்சி ஒருவனை எப்படிப்பட்ட மனிதனாக மாற்றுகிறது தெரியுமா..?
ஒவ்வொருவருக்கும் ரோல் மாடல் என்று ஒருவர் இருப்பார்கள். இன்றைய தலைமுறையினருக்கு ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், திருபாய் அம்பானி, சிலருக்கு அடால்ப் ஹிட்லர், பெரியார், பாரதியார் என ஒவ்வொருவரின் மனநிலைக்கு ஏற்றார் போல் ரோல்மாடல் மாறுபடும்.
ஆனால் பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருப்பவர்கள், பங்குச்சந்தையை அதிக ஆர்வம் கொண்டு கவனிப்பவர்களுக்கு எப்போதும் ஓரே ரோல்மாடல் தான் என்று சொல்லும் அளவிற்கு ஒருவர் தான் வாரன் பபெட்.
இவரைப் பற்றிய வரலாறு கதை தான் இந்த வீடியோ.


Click it and Unblock the Notifications