இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ், இதன் முன்னாள் சீஇஓ விஷால் சிக்கா நிர்வாகத்துடனான பிரச்சனையில் பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் பின் இப்பதவியில் தற்காலிகமாகப் பிரவின் ராவ் அவர்களை இன்போசிஸ் நிர்வாகம் நியமித்த நிலையில், தற்போது புதிய சீஇஓவை தேடும் பணியில் உள்ளது.
இத்தேர்வில் இன்போசிஸ் நிறுவனத்தின் இரண்டு முன்னாள் உயர் அதிகாரிகள் முன்னிலை வகித்த நிலையில், ஒருவர் மட்டும் இந்தப் போட்டியில் நான் இல்லை என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
சீஇஓ போட்டி
ஜெராஸ் நிறுவனத்தின் பிராசசிங் நிறுவனமான கன்டூவென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் அசோக் வெமூரி, இன்போசிஸ் சீஇஓ போட்டியில் தான் இல்லை என் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
அசோக் வெமூரி
தற்போது எங்களது நிறுவனம் மிகப்பெரிய பரிமாற்ற வளர்ச்சியில் உள்ளது. நான் இப்போது கன்டூவென்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் மற்றும் பங்குதாரர்களுக்கு நம்பிக்கையாக இருக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.
சந்தை தலைவர்
மேலும் கன்டூவென்ட் நிறுவனத்தை லாபகரமான மற்றும் சந்தையில் ஆதிக்கம் நிறைந்த ஒரு தலையாய நிறுவனமாக உருமாற்றும் பணியில் தான் உள்ளதாகவும் கூறினார்.
இதன் மூலம் இன்போசிஸ் சீஇஓ போட்டியில் அசோக் வெமூரி இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
பிஜி ஸ்ரீநிவாஸ்
இந்நிலையில் இன்போசிஸ் சீஇஓ போட்டியில் முன்னிலை வகித்த மற்றொரு முன்னாள் அதிகாரியான பிஜி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு அசோக் வெமூரி வெளியேறிய காரணத்தால் தற்போது இவருக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications