மகிழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ்.. 2ம் காலாண்டில் மூன்று மடங்காக லாபம் உயர்வு!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதில் மூன்று மடங்கு கூடுதல் லாபம் அடைந்துள்ளதாகவும், ஆடம்பர கார் பிரிவில் அதிக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் சென்ற ஆண்டுப் பெற்ற 8.28 பில்லியன் ரூபாய் லாபத்தினை டாடா மோட்டார்ஸ் பெற்று இருந்தது. நடப்பு ஆண்டில் 24.83 பில்லியன் ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

வல்லுநர்கள் 14.99 பில்லியன் ரூபாய் நிகர லாபம் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மூன்று மடங்கு அதிகமாக டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது.
இரண்டாம் காலாண்டு செயல்பாடுகளில் மட்டும் 9 சதவீதம் என 701.56 பில்லியன் ரூபாயினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications