இந்தியாவில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ள காரணத்தால் ஆக்டோபர் மாதத்தில் நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் 3.58 சதவீதமாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்லி இதன் அளவு 3.28 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில் தற்போது கணிப்புகளையும் தாண்டி அதிகளவில் அளவை பதிவு செய்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் 3.28 சதவீதமாக இருந்த நுகர்வோர் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 3.46 சதவீதம் அளவில் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சந்தையில் உணவு பொருட்களின் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் இதன் அளவு 3.58 சதவீதத்தை அடைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இதன் அளவு 4.20 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் காலத்தில் உணவு பொருட்கள் மீதான பணவீக்கம் 1.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. செப்டம்பரில் இது 1.25 சதவீதமாக மட்டுமே இருந்தது.
மேலும் முட்டை -0.69% பணவீக்கமும், காய்கறிகள் 7.47% பணவீக்கமும், தாணியங்கள் -23.13% பணவீக்கமும், மசாலா பொருட்கள் -2.15% பணவீக்கமும் நிலவுகிறது. அதனைத் தாண்டி உணவு மற்றும் பானங்கள் 2.26%, பான், புகையிலை 6.91%, ஆடை மற்றும் காலனி 4.76%, வீட்டு மற்றும் வீட்டு மனை 6.68%, எரிவாயு மற்றும் மின்சாரம் 6.39 சதவீத பணவீக்கத்தை அக்டோபர் மாதத்தில் பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications