ஒரு நாளுக்கு 2.5 மில்லியன் டாலர் சம்பாதிக்கும் கிளாஷ் ஆப் கிளான்ஸ்..!
இண்டர்நெட் நிறுவனங்களைப் போல் இப்போது கேமிங் நிறுவனங்களின் வளர்ச்சி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து நாள் முதல் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் கேமிங் துறையில் இருக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறது.

அந்த வரிசையில் கிளாஷ் ஆப் கிளான்ஸ் என்ற பிரபலமான கேம்-ஐ தயாரித்த சூப்பர்செல் நிறுவனத்தைப் பற்றித்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.


Click it and Unblock the Notifications