உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான கூகிள், தனது இந்திய கிளையான கூகிள் இந்தியா 2017ஆம் நிதியாண்டில் முதல் முறையாகப் பில்லியன் டாலர் அளவை அடைந்து புதிய மையில்கல்லை எட்டியுள்ளது.
கடந்த வருடத்தை விடவும் 50 சதவீதம் அளவிலான வளர்ச்சியை மட்டுமே அடைந்துள்ள நிலையில், சக போட்டி நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் கடந்த வருடத்தை விடவும் 2 மடங்கு அதிக விற்பனையைச் செய்துள்ளது.
கூகிள்
இந்நிலையில் கூகிள் இந்தியா 2017ஆம் ஆண்டில் மட்டும் 7,208.9 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்து விற்றுமுதலில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இது டாலர் மதிப்பீட்டில் 1.11 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி
கூகிள் இந்தியாவின் விற்பனை அளவீடுகள் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இதன் அளவு 44 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. 2016ஆம் நிதியாண்டில் 22 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது.
முக்கியச் சேவைகள்
கூகிள் இந்தியா, இந்தியாவில் இண்டர்நெட் சேவைகள் மற்றும் பிராடெக்டகளை விற்பனை செய்துகிறது. அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் பெரும் பகுதி வருவாய் விளம்பரத்தின் வாயிலாக வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய நிறுவனங்கள் டிஜிட்டல் விளம்பரத்திற்காகச் செலவிடப்படும் தொகையில் பெரும் தொகை கூகிள் நிறுவனத்திற்கே வந்து சேர்கிறது.
பேஸ்புக்
2017ஆம் நிதியாண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த விற்றுமுதல் அளவு 341.8 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்து சுமாக் 93 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இதேபோல் லாபத்தின் அளவு 31 கோடி ரூபாயில் இருந்து 40.6 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது கடந்த வருடத்தை விடவும் 31 சதவீதம் அதிகமாகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications