மத்திய அரசு தொடர்ந்து டிஜிட்டல் பணபரிமாற்றத்திற்கு ஆதரித்து வரும் நிலையில் செப்டம்ர் மாதத்தில் நாட்டின் டிஜிட்டல் பண பரிமாற்றத்தின் அளவு 84 சதவீதம் அதிகரித்துள்ளது.
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட முன்பு ஆதாவது 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில், 2017ஆம் ஆண்டில் டிஜிட்டல் பணபரிமாற்றம் வாயிலாக செய்யப்பட்ட பண பரிமாற்றத்தின் அளவு 84 சதவீதம் வரையில் அதிகரித்து 74,090 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இதன் அளவு 40,130 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாயின்ட் ஆஃப் சேல் மூலம் செய்யப்பட்ட பண பரிமாற்றத்தின் அளவும் 86 சதவீதம் வரையில் உயர்ந்து 37.8 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த வருடம் 20.3 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 2017 வரையிலான காலத்தில் இந்தியா முழுக்க 853 பண அட்டைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் 3.33 கோடி கார்டுகள் கிரெடிட் கார்டுகளாகவும், 81.98 கார்டுகள் டெபிட் கார்டுகளாகவும் உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications