இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகேனி மற்றும் அவரது மனைவி ரோஹினி ஆகியோர் தங்களது சொத்தில் பாதியை அதாவது 1.7 பில்லியன் டாலரை நன்கொடையாக அளித்துள்ளனர்.
கிவிங் பிலெட்ஜ்
பில் கேட்ஸின் மனைவியான மெலின்டா கேட்ஸ் மற்றும் வாரன் பபெட் ஆகியோர் இணைந்து 7 வருடத்திற்கு முன்பு உலகப் பணக்காரர்களைச் சமுக நலத் திட்டத்திற்காக நன்கொடை அளிக்கக் கிவிங் பிலெட்ஜ் என்ற அமைப்பை உருவாக்கினர்.
பில் கேட்ஸ் மற்றும் வாரன் பபெட்
இந்த அமைப்பில் உள்ள பெறும் பகுதி பணம் பில் கேட்ஸ் மற்றும் வாரன் பபெட் ஆகியோர் கொடுத்தது தான். இந்நிலையில் இப்போது நந்தன் நீலகேனி அவர்களும் இணைந்துள்ளார்.
இந்தியர்கள்
இந்த அமைப்பில் தற்போது 21 நாடுகளைச் சேர்ந்த 171பேர் உள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 4 பேர் இந்த அமைப்பிற்கு நன்கொடை அளித்துள்ளனர். இதில் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம்பிரேம்ஜி, பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிரன் முசம்தார் ஷா, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனமான பிஎன்சி மேனன் ஆகியோர் இதுவரை நன்கொடை அளித்துள்ளது.
தற்போது இவர்களுடன் நந்தன் நிலகேனி மற்றும் அவரது மனைவி ரோஹினி ஆகியோரும் இணைந்துள்ளனர்.
20 வருடங்கள்
நந்தன் நிலகேனி மற்றும் அவரது மனைவி ரோஹினி கடந்த 20 வருடங்களாகப் பல்வேறு நல திட்டங்களுக்கு உதவியுள்ளனர். இதில் குறிப்பாகக் குடிநீர் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கா பல்வேறு உதவிகளைச் செய்துள்ளனர்
பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். பெங்களூரில் நடந்த முக்கிய நிகழ்ச்சியில் நந்தன் தனது சொத்தின் பாதியை நன்கொடையாக அளிப்பதாகவும் அதனைக் கிவிங் பிலெட்ஜ் அமைப்பிற்கு அளிக்கதாவும் பில்கேட்ஸ் கையில் கொடுத்தார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications