சென்னையில் தொடர்ந்து 2 நாட்களாகப் பெட்ரோல் விலை குறைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை இன்று 62.82 டாலராக உள்ளது. சவுதி மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்தும் நாடுகளின் முடிவால் இதன் விலை அடுத்தச் சில வாரங்களில் 65 டாலரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிதமான வேகத்திலேயே உயர்வைச் சந்தித்து வருகிறது.
இதன் பாதிப்புகள் இந்திய சந்தையில் பெரிய அளவில் இல்லையென்றாலும் கணிசமான அளவிலேயே உள்ளது. இதன் மூலம் அடுத்தச் சில நாட்களுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது.
சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை தெரிந்துகொள் தொடர்ந்து படியுங்கள்.
டெல்லி முதல் சென்னை வரை
டெல்லி
பெட்ரோல் விலை: 69.43ரூபாய்
டீசல் விலை:58.30 ரூபாய்
கொல்கத்தா
பெட்ரோல் விலை: 72.19ரூபாய்
டீசல் விலை:60.96 ரூபாய்
மும்பை
பெட்ரோல் விலை: 76.54ரூபாய்
டீசல் விலை:60.93 ரூபாய்
சென்னை
பெட்ரோல் விலை:71.96 ரூபாய்
டீசல் விலை:61.40 ரூபாய்
பெங்களூரு
பெட்ரோல் விலை:70.51 ரூபாய்
டீசல் விலை:59.09 ரூபாய்
கூர்கான் முதல் ஹைதராபாத் வரை
கூர்கான்
பெட்ரோல் விலை:69.38 ரூபாய்
டீசல் விலை:58.57 ரூபாய்
நொய்டா
பெட்ரோல் விலை:71.78 ரூபாய்
டீசல் விலை:59.45 ரூபாய்
போப்பால்
பெட்ரோல் விலை:74.07 ரூபாய்
டீசல் விலை:60.45 ரூபாய்
சண்டிகர்
பெட்ரோல் விலை:66.78 ரூபாய்
டீசல் விலை:56.58 ரூபாய்
ஹைதராபாத்
பெட்ரோல் விலை:73.51 ரூபாய்
டீசல் விலை:63.34 ரூபாய்
காந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை
காந்திநகர்
பெட்ரோல் விலை:68.27 ரூபாய்
டீசல் விலை:62.08 ரூபாய்
ஜெய்ப்பூர்
பெட்ரோல் விலை:71.98 ரூபாய்
டீசல் விலை:62.08 ரூபாய்
ஜம்மு
பெட்ரோல் விலை:71.12 ரூபாய்
டீசல் விலை:59.33 ரூபாய்
லக்னோ
பெட்ரோல் விலை:71.74 ரூபாய்
டீசல் விலை:59.43 ரூபாய்
பாண்டிச்சேரி
பெட்ரோல் விலை:68.37 ரூபாய்
டீசல் விலை:60.27 ரூபாய்
சிம்லா முதல் திருவனந்தபுரம் வரை
சிம்லா
பெட்ரோல் விலை:70.15 ரூபாய்
டீசல் விலை:58.52 ரூபாய்
பாட்னா
பெட்ரோல் விலை:73.77 ரூபாய்
டீசல் விலை:61.96 ரூபாய்
ராய்பூர்
பெட்ரோல் விலை:69.96 ரூபாய்
டீசல் விலை:63.03 ரூபாய்
ஸ்ரீநகர்
பெட்ரோல் விலை:73.82 ரூபாய்
டீசல் விலை:61.55 ரூபாய்
திருவனந்தபுரம்
பெட்ரோல் விலை:73.21 ரூபாய்
டீசல் விலை:63.37 ரூபாய்
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications