ஒவ்வொரு நொடியும் ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் மூலம் அனைத்துத் துறைகளின் சேவையும், தரமும் உயர்ந்து வந்தாலும் மறுபக்கம் மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர்.
இந்தியாவில் தற்போது ஐடி, வங்கி, பிபிஓ எனச் சேவை துறையில் இருக்கும் பல துறை சார்ந்த வர்த்தகம் தற்போது தொழில்நுட்பமயமாகி வருகிறது. இதனால் இத்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கையும், தற்போது இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இவை அனைத்திற்கும் காரணம் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் என்றால் மிகையாகாது.
இத்தகைய சூழ்நிலையிலும், அடுத்த 10 வருடத்திற்கு இந்த வேலைகளில் மட்டும் எந்த வகையான பாதிப்புமில்லை எனச் சந்தை கணிப்புகள் கூறுகிறது. என்ன வேலைன்னு தெரியுமா..?
#1 பாதுகாப்பான வேலை
குவான்டம் மெஷின் லேர்னிங் அனலிஸ்ட்
ஆகுமென்டடெட் ரியாலிட்டி ஜர்னி பில்டர்
மாஸ்டர் ஆஃப் எட்ஜ் கம்பியூடிங்
#2 பாதுகாப்பான வேலை
ஜெனிடிக் டைவர்சிட்டி ஆப்பிசர்
ஏஐ-அசிஸ்டெட் ஹெல்த்கேர் டெக்னிஷன்
சைபர் சிட்டி அனலிஸ்ட்
#3 பாதுகாப்பான வேலை
டேட்டா டிடெக்டிவ்
பர்சனல் டேட்டா புரோக்கர்
ஐடி பெசிலிடேட்டார்
#4 பாதுகாப்பான வேலை
மேன் மெஷின் டீமிங் மேனேஜர்
ஏஐ பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜர்
டிஜிட்டல் டெய்லர்
#5 பாதுகாப்பான வேலை
விர்சுவல் ஸ்டோர்
பிட்னெஸ் கமிட்மென்ட் கவுன்சிலர்
பர்சனல் மெமரி குரேட்டர்
#6 பாதுகாப்பான வேலை
சீப் டிரஸ்ட் ஆப்பீசர்
பைனான்சியல் வெல்னஸ் கோச்
ஜினோமிக் போர்போலியோ டைரக்டர்
#7 பாதுகாப்பான வேலை
எதிக்கல் சோர்சிங் மேனேஜர்
ஹய்வே கன்ட்ரோலர்
வால்கர்/டாக்கர்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications