7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களின் டெப்டேஷன் அலவென்ஸ் உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களின் டெப்டேஷன் அலவென்ஸ் 2,000 ரூபாயில் இருந்து 4,500 ரூபாயாக உயர்த்திப் பணியாளர்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான முடிவு 7வது சம்பள கமிஷன் பரிந்துரையின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது.

தான் பணிபுரியும் அதே நிலையத்தில் டெப்டேஷன் பணி செய்யும் போது அடிப்படை சம்பளத்தில் இருந்து 5 சதவீதம் அலவென்சாகக் கிடைக்கும். ஆனால் அதிகபட்சம் 4,500 ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
தான் பணிபுரியும் நிலயம் இல்லாமல் வேறு நிலையத்தில் பணிபுரியும் போது 10 சதவீதம் அடிப்படை சம்பளம் என அதிகபட்சம் 9,000 ரூபாய் வரை கிடைக்கும்.
தற்போது வரை டெப்டேஷன் அலவென்ஸ் அடிப்படை சம்பளத்தில் இருந்து 5 சதவீதம் அல்லது அதிகபட்சம் 2,000 ரூபாய் அளிக்கப்படும். பிற நிலய ஊழியர்களுக்கு 10 சதவீதம் அடிப்படை ஊதியம் அல்லது அதிகபட்சம் 4,000 ஒரு மாதத்திற்கு டெப்டேஷன் அலவென்ஸ் கிடைக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications