மகேந்திரா & மகேந்திரா கார் தயாரிப்பு நிறுவனம் உபர் நிறுவனத்துடன் இணைந்து மின்சாரக் கார்களை நாடு முழுவதும் டாக்ஸி சேவைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
மகேந்திரா நிறுவனத்தின் எலக்டிரிக் கார்களை ஏற்கனவே சில டாக்ஸி நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் நிலையில் உபர் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது
உபர்
எனவே விரைவில் உபர் செயலியில் கார் புக் செய்யும் போது எலக்ட்ரிக் கார் தேர்வு செய்து பயணம் செய்ய முடியும். இதே போன்று சில நட்களுக்கு முன்பு ஓலா நிறுவனத்துடன் இணைந்து எலக்டிரிக் கார் டாக்ஸி சேவையினை டாடா நேனோ நிறுவனம் வழங்க முடிவு செய்துள்ளது.
போட்டி
மகேந்திரா மற்றும் உபர் நிறுவனத்தின் இந்தக் கூட்டு டாடா மற்றும் ஓலா நிறுவனத்திற்குப் போட்டியாக உருவாக்கப்பட்டதே என்று துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எலக்டிரிக் டாக்ஸி சேவை
டெல்லி போன்ற முக்கிய நகரங்கள் காற்று மாசுபாட்டில் சிக்கி தவித்து வரும் நிலையில் செயலி மூலம் டாக்ஸி சேவை அளித்து ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் எலக்டிரிக் கார்களைத் தங்களது சேவையில் இணைத்து வருகின்றன.
டாடா மற்றும் மகேந்திரா
மேலும் டாடா மற்றும் மகேந்திரா போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்டிரிக் கார் தயாரிப்பின் மீது கவனம் செலுத்தி வருகின்றன. இதனால் விரைவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் போட்டியாகச் சாலைகளில் எலக்டிரிக் வாகனங்களை அதிகளவில் பார்க்க முடியும்.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications