நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து விஷால் சிக்கா வெளியேறிய நிலையில் இப்பதவியில் புதிதாக ஒருவரை நியமிக்கும் பணியில் இன்போசிஸ் நிர்வாகம் ஈடுபட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் வரையில் தற்போது தற்காலிக சிஇஓவாக இருக்கும் பிரவின் ராவ், முழுநேர சிஇஓவாக இருப்பார் எனக் கருதப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்நிறுவனத்தின் புதிய சிஇஓ பெயரை இன்போசிஸ் வெளியிட்டுள்ளது.
புதிய சீஇஓ
அடுத்த 5 வருடத்திற்குச் சலில் பாரிக் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இன்போசிஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கேப்ஜெமினி
2000ஆம் கேப்ஜெமினியில் சேர்ந்த சலில் பாரிக், தற்போது கேப்ஜெமினி நிர்வாகக் குழுவின் முக்கிய உறுப்பினராக உள்ளார்.
கல்வி
சலில் பாரிக் ஐஐடி பாம்பே கல்லூரியில் ஏரோநாட்டிகள் இன்ஜினியரிங், கார்ன்வெல் பல்கலைகழகத்தில் மெக்கானிக்கள் இன்ஜினியரிங் மற்றும் கம்பியூட்டர் சயின்ஸ் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.
இன்போசிஸ் அதிகாரிகள்
இன்போசிஸ் நிர்வாகம் கடந்த முறை புதிதாக ஒருவரை நிறுவனத்தின் தலைவராக நியமித்து பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில் தற்போது இன்போசிஸ் ஊழியர்களில் ஒருவரைதான் நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் புதிதாக ஒரு நபரை நியமித்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பங்கு மதிப்பு
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குமதிப்பு 960 ரூபாய் என்ற அளவை அடைந்தது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் மீது கூடுதல் முதலீடு உடன் மீண்டும் இதன் மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications